Digital & OTT
சல்லியர்கள் அனைத்து OTT தளங்களில் நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்றுள்ளது
By V House Productions · Updated 1 April 2026
சல்லியர்கள் திரைப்படம்
@ottplus தளத்தைத் தொடர்ந்து @ahatamil தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்றுள்ளது.
தொடர்ந்து Amazon @PrimeVideo வில் பிப்ரவரி 14 ந்தேதி முதலும்,
@bookmyshow வில் பிப்ரவரி 17ந் தேதியும் வெளியாகவுள்ளது.
உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் இதயத்தில் இடம் பிடிக்கட்டும்.

In this story